Makkal Arakkattalai

Social Awareness Programme

Creating informed communities through awareness, responsibility and positive social change.

Social Awareness Programme

Building responsible communities through awareness and positive change.

THE PEOPLE TRUST (MAKKAL ARAKKATTALAI) foster collaboration with other organizations to reach a wider audience. We also provide awareness through workshops and mentorship programs. We organize social awareness programs to inspire change within their communities.

We offer awareness programs against harassment, empowering individuals to recognize abuse, seek help, and their legal rights.

The program offers interactive activities, role-playing scenarios, group discussions, and lectures by guest speakers. It provides opportunity for children and youth to volunteer, raise awareness, and drive for a change.

சமூக விழிப்புணர்வு திட்டம்

விழிப்புணர்வால் பொறுப்பான சமூகத்தை உருவாக்குவோம்.

மக்கள் அறக்கட்டளை பரந்த மக்களைச் சென்றடைவதற்காக மற்ற அமைப்புகளுடன் ஒத்துழைப்பை வளர்க்கிறது. நாங்கள் பயிலரங்குகள் மற்றும் வழிகாட்டுதல் திட்டங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை வழங்குகிறோம். சமூகங்களில் மாற்றத்தை ஊக்குவிப்பதற்காக சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாங்கள் வழங்குகிறோம்; இதன் மூலம் தனிநபர்கள் தொந்தரவுககளை அடையாளம் காணவும், உதவி நாடவும், தங்களின் சட்ட உரிமைகளை அறிந்து கொள்ளவும் நாங்கள் அவர்களுக்கு வாய்ப்புகளை அளிக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி ஊடாடும் செயல்பாடுகள், பாத்திரமேற்று நடிக்கும் காட்சிகள், குழு விவாதங்கள் மற்றும் சிறப்புப் பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை வழங்குகிறது. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குத் தன்னார்வத் தொண்டு செய்யவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாற்றத்தை முன்னெடுக்கவும் வாய்ப்பளிக்கிறது.

Let's know our rights

Understanding our rights to build an informed and empowered society.

Social & Training Activities Location

Dream Starts from Here

Mum and Child

Loving Mother's Big Dream

Social Awareness

Children Spreading the Empowerment
Scroll to Top